புலி பாய்ச்சல் பாயும் காஜல்அகர்வால்!

Bookmark and Share

புலி பாய்ச்சல் பாயும் காஜல்அகர்வால்!

காஜல்அகர்வாலைப் பொறுத்தவரை தான் நடிக்கும் படங்களைப்பற்றிய செய்திகளையும், அதில் தனது கேரக்டர் பற்றியும் சினிமா வட்டார நண்பர்களிடம் வெளிப்படையாக சொல்லி விடுவார். இதனால் முன்பு அவர் நடித்த சில படங்களின் தகவல்கள் அப்படங்கள் தொடங்குவதற்கு முன்பே வெளியாகியிருக்கிறது.

அதனால்தான், அதையடுத்து அவரிடம் மொத்த கதையையும் சொல்ல இயக்குனர்கள் தயங்கி வந்தனர். இந்தநிலையில், தற்போது மாரியை முடித்து விட்டு விஷாலுடன் பாயும் புலியில் நடித்து வரும் காஜல்அகர்வாலிடம் அந்த படத்தின் கதையை லைட்டாகத்தான் சொல்லியிருக்கிறார்களாம்.

ஆனபோதும், நடிக்கிற கேரக்டர் பற்றி சொன்னால்தானே அவர் கதையில் மூழ்கி நடிக்க முடியும் என்பதால் அவ்வப்போது அவருக்கு காட்சிகளின் சூழலை விளக்கி படமாக்குகிறாராம் இயக்குனர்.

இருப்பினும் அவர் ஒரு உளறுவாய் பார்ட்டி என்பதால், படப்பிடிப்பு தளத்தில் நடப்பதையோ, படத்தின் கதையைப்பற்றியோ வெளியில் மூச் விடக்கூடாது என்று கண்டிசன் போட்டுள்ளாராம் சுசீந்திரன். அதனால் யாராவது வெளிநபர்கள் பாயும் புலி படம் பற்றி பேச்செடுத்தாலே புலி பாய்ச்சல் பாய்ந்து ஓட்டம் பிடிக்கிறார் காஜல்அகர்வால்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions