விவேகம், விஜய்61 தொடர்ந்து காஜலின் அடுத்த படம்

Bookmark and Share

விவேகம், விஜய்61 தொடர்ந்து காஜலின் அடுத்த படம்

பாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான குயின் படத்தை தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்துவருகிறது. தமிழ் நடிகை ரேவதி இயக்குவார் என கூறப்பட்டது, ஆனால் தற்போது அந்த வாய்ப்பு இயக்குனர் ரமேஷ் அரவிந்துக்கு கிடைத்துள்ளது.

அவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் இயக்கவுள்ளார்.தமிழில் தமன்னா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது அஜித்தின் விவேகம், விஜய்யின் 61வது படம் ஆகியவற்றில் நடித்துவருகிறார்.

குயின் ரீமேக்கில் எமி ஜாக்சனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்னா இனி இப்படி தான் - காஜல் ஓபன் டாக்.!
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
இளம் நடிகருடன் டேட்டிங், யாரு அது? - காஜல் அகர்வால் ஓபன் டாக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions