நான் ஒரு லூசுதான் – காஜல் அகர்வால் அதிரடி!

Bookmark and Share

நான் ஒரு லூசுதான் – காஜல் அகர்வால் அதிரடி!

நடிகை காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனினும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் தனது திரை பயணம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ” நான் கொஞ்சம் லூசு. ரொம்ப தெளிவாக இருந்தால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions