டபுள் ஹீரோயினி என்றாலும் டபுள் ஓகே -காஜல் அகர்வால்!

Bookmark and Share

டபுள் ஹீரோயினி என்றாலும் டபுள் ஓகே -காஜல் அகர்வால்!

துப்பாக்கி, ஜில்லா படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரஉள்ளார்.

அதாவது, பைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகி விட்ட நிலையில் அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கயிருக்கும் நிலையில், அனுஷ்காவை இன்னொரு நாயகியாக நடிக்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், நயன்தாரா நடிக்கும் படத்தில் அவரை விட முக்கியத்துவம் இல்லாத வேடத்தில் அனுஷ்கா நடிக்க மாட்டார் என்று இப்போது காஜல்அகர்வாலை நாயகி பட்டியலில் சேர்த்துள்ளனர்.

மேலும் விஜய் படம் என்றதும் டபுள் ஹீரோயினி என்றாலும் டபுள் ஓகே சொல்லி விட்டாராம் காஜல்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions