“டபுள் மீனிங் பேசியது …நானா? “அதிர்ச்சியில் காஜல்…திட்டி தீர்த்த ஹீரோக்கள்…

Bookmark and Share

“டபுள் மீனிங் பேசியது …நானா? “அதிர்ச்சியில் காஜல்…திட்டி தீர்த்த ஹீரோக்கள்…

காஜல் அகர்வால் தமிழில் ஒரு பத்து வருசமா நடிச்சிட்டு வரார். ஆனால், பந்தாவாக தமிழ் தெரியாது என்றே சொல்லுவார். கத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கான பலனை அம்மணி அனுபவித்துவிட்டார் என்று அவர் தரப்பு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜீவாவுடன் கவலை வேண்டாம் படத்தில் நடித்தார் அல்லவா? அதில் டபுள் மீனிங் வசனங்களை…அம்மணி வாயாலேயே பேச வைத்துவிட்டாராம் இயக்குனர். படம் வெளிவந்த பிறகு…எல்லா ஹீரோ நண்பர்களும் போனை போட்டு…”என்னமா…இப்படி பேசியிருக்கீங்களே?” ன்னு கேட்டார்களாம்.

தளபதி ஒருபடி மேலே போய் திட்டியே விட்டாராம். அவருடன் நடிக்கும் மற்ற படங்களின் ஹீரோக்கள் திட்ட, ரசிகர்கள்…என்ன இந்த காஜல் இப்படி பேசுதுன்னு…முகம் சுளிக்க…ரொம்ப சங்கடமா…போச்சாம் காஜலுக்கு.

கவலை வேண்டாம் படத்தில் நடித்ததையே மறக்க நினைக்கிறாராம். ஜாக்கிரதையா இருக்கணும்ன்னு புலம்புறாராம். இபப்டி சொல்லுறாங்க ..அவர் தரப்பு ஆட்கள்.
தமிழை கத்துக்கோங்க…பத்து வருஷம் ஆகுதில்ல …


Post your comment





Related News
கதாநாயகனே இல்லாத ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால்..!
சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!
தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்
பட்டியலில் இவர்கள் மட்டும் தானா? விருது யாருக்கு
திருமணமான நடிகைகளை ஒதுக்குவதா?: காஜல் அகர்வால் ஆவேசம்
சிரஞ்சீவி என் மனதில் இடம் பிடித்து விட்டார்: காஜல் அகர்வால்
அது நான் தான், நானே தான்: பெருமையாக கூறும் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் மீது கடுப்பில் இருக்கிறார்களா மற்ற நடிகைகள்?
என்னாது, அஜீத் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்தாரா?
அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions