ரன்தீப் ஹூடாவுன் ரொமான்ஸ் செய்ய போகிறார் காஜல் அகர்வால்!

Bookmark and Share

ரன்தீப் ஹூடாவுன் ரொமான்ஸ் செய்ய போகிறார் காஜல் அகர்வால்!

'பாக்ஸ்' படத்தை இயக்கிய தீபக் திஜோரி, சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு இயக்க இருக்கும் படம், ’டு லப்சான் கி கஹானி’. இப்படத்தில் ரன்தீப் ஹூடா, ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து தீபக் கூறியுள்ளதாவது,

இப்படம் முழுக்க முழுக்க காதல் படம். அத்துடன் சில ஆக்ஷ்ன் காட்சிகளும் இருக்கும். இப்படத்தின் கதைக்கு ரன்தீப்பும், காஜலும் பொருத்தமானவர்கள். படம் வெளிவந்த பிறகு தெரியும் நான் ஏன்.? இவர்களை தேர்வு செய்தேன் என்றேன்.

ரன்தீப், தற்காப்பு கலை சண்டையாளராக நடிக்கிறார். இதற்காக அவர் உரிய பயிற்சி எடுத்து வருகிறார். காஜலுக்கு இப்படத்தில் ஒரு வலுவான கேரக்டர். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்றார்.


Post your comment





Related News
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions