காதலில் இதுதான் முக்கியம் – காஜல் பேட்டி!

Bookmark and Share

காதலில் இதுதான் முக்கியம் – காஜல் பேட்டி!

நடிகை காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனினும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் காதல் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ” காதலில் மிக முக்கியமான விஷயம் நம்பிக்கைதான். அது இல்லையென்றால் காதலே இல்லை” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions