விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்

Bookmark and Share

விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்

அஜித்தின் விவேகம் பட டீஸர் யூடியூபையே திணறடிக்க வைத்துவிட்டது. டீஸர், சாதனை படைத்தே ஆக வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.அதிக பார்வையாளர்களை கொண்ட டீஸர் என்ற பெருமையையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் காஜல் அகர்வால் அஜித்தின் விவேகம் படம் பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர், விவேகம் படம் பற்றி இப்போதைக்கு எதுவும் பேசக் கூடாது.ஆனால் படத்தில் ராம்போ ஸ்டைல்ல ஒரு எஸ்கேப் அண்ட் கவுண்டர் அட்டாக் சீன் இருக்கு பாருங்க, செம மாஸ். அவருடைய ரசிகர்களுக்கு நல்ல தீனியாக இருக்கும்.நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு நல்ல மெசேஜ் சொல்ற படம் இது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
இப்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது - காஜல் அகர்வால்
அம்மாடி இதுவே இவ்வளவு பெருசா? போதுமா காஜல் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் மெர்சல் படம் பிடித்த இடம்
நீங்களே இப்படி செய்யலாமா? தளபதி விஜயால் வேதனைப்படும் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?
மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!
மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க? - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?
மெர்சல் மன்னன் விஜய்க்கு யூ ட்யூப் கொடுத்த புது பட்டம், தெறிக்க விடும் ரசிகர்கள்.!
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions