அயிட்டம் பாடலுக்கு ஆட வேண்டும் - காஜல் அகர்வால்

Bookmark and Share

அயிட்டம் பாடலுக்கு ஆட வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரையுலகில் கிளாமராக நடிக்கும் நடிகைகளில் காஜல் அகர்வாலுக்கு முக்கிய இடம் உண்டு. நல்ல உயரமாகவும், அழகான உடலமைப்பிலும் மற்ற ஹீரோயின்களே பொறாமைப்படும் அளவிற்கு இருப்பவர் காஜல்.

தெலுங்கில் அவருடைய கிளாமரான நடிப்பிற்கு முன்னால் வேறு எந்த ஹீரோயினும் வருவார்களா என்பது சந்தேகம்தான். தமிழில் அந்த அளவிற்கு கிளாமராக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதனால்தான், இங்கு அதிக கவர்ச்சியாக நடிக்காமல் இருக்கிறார் காஜல். அப்படிப்பட்ட காஜலுக்கு ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வேண்டும் என்று ஆசையாம். அது மட்டுமல்ல வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் போல அல்லாமல் நெகட்டிவ்வான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றும் நினைக்கிறாராம்.

அதனால் காஜல் அகர்வாலை வில்லத்தனமாக கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கலாம் என்றும் நினைப்பவர்களும், அயிட்டம் சாங்கில் ஆட வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் காஜல் அகர்வாலை தாராளமாக அணுகலாம்.

கண்டிப்பாக அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார். தமிழில் தற்போது தனுஷ் ஜோடியாக 'மாரி' படத்திலும், விஷால் ஜோடியாக ஒரு புதிய படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்!
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions