‘தல 57’ படத்தில் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!

Bookmark and Share

‘தல 57’ படத்தில் இதுதான் ஹைலைட்டாக இருக்குமாம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு பேல்க்ரேடில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடிப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் அதிரடி சண்டைக்காட்சிகள் தான் இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என தயாரிப்பாளர் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions