காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ‘தல 57’ படக்குழு!

Bookmark and Share

காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ‘தல 57’ படக்குழு!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா பார்டரில் உள்ள கேரன்தியா பகுதியில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளதாம்.

இதுபோக நடிகை காஜல் அகர்வால் சில புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் கடுப்பான இயக்குனர் சிவா, காஜலை நேரில் அழைத்து செம டோஸ் விட்டாராம். இதன்பிறகு உடனடியாக தான் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை நீக்கியுள்ளார் காஜல்.

 


Post your comment





Related News
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?
சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்
அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி
அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்
'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!
ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions