பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!

Bookmark and Share

பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!

நடிகை காஜல் அகர்வாலின் கேரியரில் பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் மகதீரா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்ற இப்படத்தில் அவர் இளவரசியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதைதொடர்ந்து தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இளவரசியாக நடிக்கவுள்ளார். க்ரிஷ் இயக்கும் இப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா அமராவதி மன்னனாக நடிக்கிறார். இது பாலகிருஷ்ணாவின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions