கவலை வேண்டாம் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!

Bookmark and Share

கவலை வேண்டாம் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!

‘யாமிருக்க பயமே’ டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா நடித்திருக்கும் ரொமாண்டிக் என்டர்டையினர் திரைப்படம் ‘கவலை வேண்டாம்’.

இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இந்திய ரிலீஸ் உரிமையை பிரபல அபி & அபி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions