நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!

Bookmark and Share

நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!

தொகுப்பாளராக அறிமுகமாகி வசூல் ராஜா MBBS மற்றும் சில படங்களிலும் சின்னத்திரையிலும் நடித்தவர் காஜல் பசுபதி, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அனைவரும் அறிந்தவரானார்.

மேலும் காஜல் பசுபதி தற்போது ஆயிரத்தில் இருவர் படத்தின் மூலமாக ரி-என்ட்ரி கொடுத்துள்ளார், இந்த படத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜலிடம் செய்தியாளர்கள் சாண்டியுடனான திருமணம் பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த காஜல் எங்களுக்கும் திருமணமான ரெண்டே வருடங்களில் எல்லாம் முடிந்து விட்டது நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் எனவும் கூறியுள்ளார். மேலும் அவரும் கொஞ்சம் புரிந்து கொண்டு இருந்தால் இவ்வளவு தூரம் நடந்திருக்காது எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் பட ஹீரோயின் கொடுக்கும் பிரம்மாண்ட விருந்து! இதுவரை இல்லாதது
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
காஜல் அகர்வாலையும் விட்டு வைக்காத ஆக்‌ஷன் பட ஆசை
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
மீண்டும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மெர்சல் விருந்து!
அந்த மாதிரி படங்களில் நடிக்கணும்னா இனி இப்படி தான் - காஜல் ஓபன் டாக்.!
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions