நடிகை காஜல் அகர்வாலுக்கு தடை போட்ட அஜித் பட இயக்குனர்

Bookmark and Share

நடிகை காஜல் அகர்வாலுக்கு தடை போட்ட அஜித் பட இயக்குனர்

நடிகை காஜல் அகர்வால் தற்போது அஜித்தை வைத்து சிவா இயக்கும் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பல்கேரியா மற்றும் சென்னையில் மாற்றி மாற்றி நடக்கிறது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட காஜல் அகர்வால், படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

அதோடு படப்பிடிப்பில் நடந்த சில முக்கிய இடங்களையும் அவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதையெல்லாம் முதலில் கண்டுக்கொள்ளாத இயக்குனர் சிவா தற்போது காஜல் அகர்வாலுக்கு தடை போட்டுள்ளாராம்.

இனி படப்பிடிப்பில் யாரும் படம் எடுத்து வெளியிட கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions