பத்து ஆண்டுகளை கடந்த சூர்யாவின் கஜினி

Bookmark and Share

பத்து ஆண்டுகளை கடந்த சூர்யாவின் கஜினி

தமிழிலிருந்து இந்திக்கு சென்ற பல இயக்குனர்களுக்கு கிடைக்காத புகழ் முருகதாஸீக்கு கிடைக்க காரணம் அவர் இயக்கிய கஜினி படம் தான்.

வித்தியாசமாகவும், கமர்ஷியலாகவும் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே மிகப் பெரிய வெற்றியடந்தது. தமிழில் படத்தை பார்த்து தான் இந்தி ரீமேக்கில் முருகதாஸையே இயக்க வைத்தார் அமீர் கான்.

சூர்யாவுக்கும் கமர்ஷியல் ரீதியாக இப்படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் அசின் முன்னணி நாயகியாக இடம் பிடிக்க காரணமாக அமைந்தது கஜினி படம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions