மருத்துவமனையே கதி என்று இருக்கும் தனுஷின் வில்லி

Bookmark and Share

மருத்துவமனையே கதி என்று இருக்கும் தனுஷின் வில்லி

பாலிவுட் நடிகை கஜோலின் தாய் மற்றும் மாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகை கஜோல் தனுஷின் விஐபி2 படத்தில் நடிக்கிறார். அவரது மாமியார் வீணாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் இருந்து அவரை கவனித்து வந்தார் கஜோல்.

கஜோலின் தாய் தனுஜாவுக்கு சர்க்கரை அளவு கூடுவதும், குறைவதுமாக ஆனதால் அவரும் வீணாவை அனுமதித்துள்ள அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஜோலின் கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து தங்கி தாயை கவனித்துக் கொள்கிறார்.

பகல் நேரத்தில் கஜோல் மருத்துவமனையில் இருந்து தாய் மற்றும் மாமியாரை கவனித்து வருகிறார். இருவரும் ஒரே வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களாம்.

கஜோலின் தாயும், மாமியாரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக பாலிவுட் பிரபலங்கள் அவருக்கும், அஜய்க்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
விஐபி 2: தனுஷோடு வில்லி கஜோலே வருகிறாரே, ஹீரோயின் அமலா பால் எங்கய்யா?
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
பிரசார் பாரதி உறுப்பினராக கஜோல் நியமனம்!
பாலிவுட்டில் சகிப்பின்மை இல்லை: நடிகை கஜோல் பேச்சு
மூன்றாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்த காஜல்!
பாலிவுட்டை ஆச்சரியத்தில் உறையவைத்த ஷாருக்-கஜோல் ’தில்வாலே’ பாடல் வீடியோ!
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் கஜோலை மிஸ் பண்ணுறேன்.. ஷாருக் கான்
எகிறும் கஜோல் சம்பளம்
தூர்தர்சனின் பிரசார் பாரதி குழுவில் நடிகை கஜோல்: மத்திய அரசு சிபாரிசு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions