எகிறும் கஜோல் சம்பளம்

Bookmark and Share

எகிறும் கஜோல் சம்பளம்

கஜோல் தன் தில்வாலே படத்தின் ரிலீசிற்கு பிறகு, தனது சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.

பாலிவுட்  ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை கஜோல். தில்வாலே படத்தின் மூலம் கஜோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ளார்.

ஷாரூக் கானிற்கு ஜோடியாக கஜோல் இந்த படத்தில் நடித்துள்ளார். கஜோலுக்கு ரூ. 5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. கரீனா கபூர், காத்ரீனா கைப் உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் தங்கள் படங்களில் இதே அளவிலேயே, சம்பளம் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தில்வாலே படத்தின் ரிலீசிற்கு பிறகு, தனது சம்பளத்தை உயர்த்த கஜோல் திட்டமிட்டுள்ளார். தற்போது கஜோலின் சேவை தங்கள் திரையுலகில் தேவை என்பதால், சம்பள உயர்வு, பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்காது, என நம்புவோம்.


Post your comment





Related News
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா?: சமூக வலைதளங்களில் கண்டனம்
தனுஷுடன் நடிக்க சம்மதித்தது ஏன்? கஜோல் ஓபன் டாக்
விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்
மருத்துவமனையே கதி என்று இருக்கும் தனுஷின் வில்லி
விஐபி 2: தனுஷோடு வில்லி கஜோலே வருகிறாரே, ஹீரோயின் அமலா பால் எங்கய்யா?
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
பிரசார் பாரதி உறுப்பினராக கஜோல் நியமனம்!
பாலிவுட்டில் சகிப்பின்மை இல்லை: நடிகை கஜோல் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions