2016-ல் என் படம் ரிலீஸாகும் - கஜோல்!

Bookmark and Share

2016-ல் என் படம் ரிலீஸாகும் - கஜோல்!

பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி கஜோல். நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்த பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர், சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

ரீ-என்ட்ரி குறித்து கஜோல் கூறியதாவது, தற்போது நான் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. ராம் மத்வானி இயக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை.

தற்போது நான் நடித்து வரும் படம் முற்றிலும் வித்தியாசமானது. இது ரீ-மேக் படம் கிடையாது. இது ஒரு ஒரிஜினல் கதை. இப்படம் படம் பற்றி என்னால் அதிகம் கூற முடியாது.

அடுத்தாண்டு, அதாவது 2016ல் இப்படம் ரிலீஸாகும் என்றார். ஷாரூக்கான் உடன் நடிப்பது குறித்து பதிலளித்த கஜோல், ஷாரூக்கான் உடன் நடிப்பது அருமையான விஷயம்.

எனக்கேற்ற நடிகர் ஷாரூக்கான். அவருடன் விரைவில் நடிப்பேன் என்றவர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக்கான் உடன் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டபோது, அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை, பார்க்கலாம் என்கிறார். 


Post your comment





Related News
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
நடிகை கஜோல் மாட்டிறைச்சி சாப்பிட்டாரா?: சமூக வலைதளங்களில் கண்டனம்
தனுஷுடன் நடிக்க சம்மதித்தது ஏன்? கஜோல் ஓபன் டாக்
விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்
மருத்துவமனையே கதி என்று இருக்கும் தனுஷின் வில்லி
விஐபி 2: தனுஷோடு வில்லி கஜோலே வருகிறாரே, ஹீரோயின் அமலா பால் எங்கய்யா?
தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
பிரசார் பாரதி உறுப்பினராக கஜோல் நியமனம்!
பாலிவுட்டில் சகிப்பின்மை இல்லை: நடிகை கஜோல் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions