படத்தின் டீசர் லீக்கானதால் அதிர்ச்சியில் “கசாபா” படக்குழு!

Bookmark and Share

படத்தின் டீசர் லீக்கானதால் அதிர்ச்சியில் “கசாபா” படக்குழு!

மலையாள சினிமாவில் மெகாஸ்டார் மம்முட்டி, வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடிக்கும் படம் “கசாபா”. மேலும் வரும் ரம்ஜான் பண்டிகை ரிலீஸாக இருந்த இந்தப்படத்தின் டீசரை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட இருந்தநிலையில் தற்போது அதற்குமுன் யாரோ சிலரால் திருட்டுத்தனமாக இணையதளத்தில் இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த டீசர் லீக்கானதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தற்போது படக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions