காக்க முட்டை பாணியில் மற்றொரு படம்

Bookmark and Share

காக்க முட்டை பாணியில் மற்றொரு படம்

சென்னை பகுதியில் வாழும் சேரிச் சிறுவர்களின் பீட்சா ஆசையை மையமாக வைத்து வெளிவந்த காக்கா முட்டை படம் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுதலையும், வெற்றியையும், விருதுகளையும் குவித்தது.

ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அதே பாணியில் அடுத்தடுத்து படங்கள் வருவது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் காக்கா முட்டை பாணியில் வரிசையாக படங்கள் வரலாம்.

முதலில் வருகிறது. உனக்குள் நான் என்ற படம். இது சென்னை வாழ் சிறுவனின் வாழ்க்கையை மையமாக கொண்டது. ஜி.வெங்கடேஷ்குமார் இயக்கி உள்ளார். ராகுல் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், டோனி பிரிட்டோ இசை அமைத்துள்ளார். ஸ்டூடியோ 18 புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

மாஸ்டர் சஞ்சித் என்ற சிறுவன்தான் படத்தின் ஹீரோ. மல்டி பிளக்ஸ் தியேட்டரில் பெரிய ஸ்கிரீனில் படம் பார்க்க ஆசைப்படும் ஒரு சிறுவனின் கதை இது என்கிறார்கள்.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions