பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா

Bookmark and Share

பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா

தேசிய விருது பெற்ற “காக்கா முட்டை” படத்தில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ஐஸ்வர்யாராஜேஷ், குஷ்புவின் “அவ்னி சினிமேக்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் “ஹலோ… நான் பேய் பேசுறேன்” படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அகமது இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும் “ஈரம்” அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதியின் ஜோடியாக "ஆறாது சினம்" படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக உற்சாகமுடன் உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions