காக்க முட்டை சிறுவர்களை தத்தெடுத்தது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ

Bookmark and Share

காக்க முட்டை சிறுவர்களை தத்தெடுத்தது ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ

n அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் நடித்திருந்த ஏழை சிறுவர்களான ரமேசும், விக்னேசும் தேசிய விருது பெற்றதன் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றார்கள்.

படத்தில் நடித்ததற்கு பெரிதாக அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் இன்னும் மிகச்சிறிய குடிசையிலேயே வசித்து வருகிறார்கள். ஆனால் படத்தை தயாரித்த நிறுவனமும், வாங்கி வெளியிட்ட நிறுவனமும் கோடிக் கணக்கில் லாபம் ஈட்டியது. இது விமர்சனத்தை கிளப்பியது.

இதை தொடர்ந்து படத்தை வாங்கி வெளியிட்ட ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் ரமேஷ், விக்னேஷ் இருவரையும் தத்தெடுத்துக் கொண்டது. அவர்களின் எதிர்கால தேவைகள், படிப்புகள் அனைத்துக்குமான செலவை அது ஏற்றுக் கொண்டது. குடுபத்தின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது.

இது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடந்து வரும் வேலையில்லா பட்தாரி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் நடந்தது.

இதில் தனுஷ் உள்ளிட்ட பட யூனிட்டினர், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ முதன்மை செயல் அதிகாரி விஜய் சிங், இயக்குனர்கள் வெற்றிமாறன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக அவர்களிடன் அடிப்படை செலவுக்கு காசோலை வழங்கப்பட்டது.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions