காக்கா முட்டை படத்திற்கு கர்நாடகாவில் வரிச்சலுகை

Bookmark and Share

காக்கா முட்டை படத்திற்கு கர்நாடகாவில் வரிச்சலுகை

படம் வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிய ‘காக்கா முட்டை’ சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்புக்குள்ளான இப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் வசூலிலும் அதிக சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரித்திருந்தார்கள். மணிகண்டன் இயக்கியிருந்தார். இப்படம் கன்னடத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. கன்னடத்தில் இப்படத்திற்கு அம்மாநில அரசு முழுமையான வரிச் சலுகை கொடுத்திருக்கிறது.

தமிழ் படத்திற்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை கொடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அமிதாப் நடித்த 'பா' படத்திற்கு 50% வரிச்சலுகை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் முழுமையான வரிச்சலுகை கிடைத்திருப்பது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மாக்கியுள்ளனர்.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions