காக்கா முட்டை படம் பார்த்த குழந்தைகளுக்கு பீட்சா

Bookmark and Share

காக்கா முட்டை படம் பார்த்த குழந்தைகளுக்கு பீட்சா

சென்னையில் உள்ள ரெயின் ட்ராப்ஸ் என்ற அமைப்பு சோசியல் எக்கனாமிக்ஸ் ரிசர்ச் சொசைட்டி என்ற அமைப்புடன் இணைந்து ஏழை குழந்தைகளை சத்யம் தியேட்டருக்கு அழைத்துச் சென்று காக்கா முட்டை படத்தை காண்பித்தது.

குழந்தைகள் படத்தை மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர். படம் முடிந்ததும் அனைத்து குழந்தைகளுக்கு பீட்சா வழங்ப்பட்டது. படம் பார்த்த குழந்தைகளுடன் காக்க முட்டை படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவரும் கலந்துரையாடினர்.

படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து எப்படி? பீட்சா பிடிக்குமா? என்பது போன்ற கேள்விகளை அவர்கள் கேட்டனர். பின்னர் ரெய்ன் ட்ராப்சின் அடுத்த திட்டமான இசை சங்கமம் நிகழ்ச்சியின் பணிகளை ரமேஷ், விக்னேஷ் துவக்கி வைத்தனர்.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions