காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி

Bookmark and Share

காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி

ஆஸ்திரேலியாவில் கம்ப்யூட்டர் பொறியாளராக இருந்த அனுசரண் இயக்கி இருக்கும் படம் கிருமி. மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர் ஹீரோவாகவும், ரேஷ்மி மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

ரஜினியிடம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராக இருந்த ஜெயராமன் தனது நண்பர்கள் எஸ்.ராஜேந்திரன், எல்.பிருத்விராஜ், கே.ஜெயராமன் ஆகியோருடன் இணைந்து இதனை தயாரிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், கே இசை அமைத்துள்ளார்.

இந்தப் படம் நாட்டை பிடித்துள்ள ஊழல் என்ற கிருமியால் ஒரு இளைஞன் பாதிக்கப்படுவதும், அந்த இளைஞன் பொங்கி எழுந்து ஊழல் கிருமியை விரட்ட எடுக்கும் ஒரு நடவடிக்கையும்தான் கதை.

இதன் மூலக் கதையை எழுதியவர் காக்கா முட்டை படத்தின் இயக்குனர் என்.மணிகண்டன், திரைக்கதை அமைப்பிற்கும் உதவியிருக்கிறார். இதுவரை மணிகண்டன் பற்றி பெரிதாக பேசாத படக் குழுவினார்.

தற்போது காக்கா முட்டை வெற்றி பெற்றிருப்பதால் அந்த வெற்றியை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து காக்கா முட்டை மணிகண்டனின் கதை என்பதை பெரிதாக விளம்பரப் படுத்த தொடங்கி உள்ளனர்.

 


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions