காக்காமுட்டை படத்திற்கு சர்வதேச விருது

Bookmark and Share

காக்காமுட்டை படத்திற்கு சர்வதேச விருது

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டு தயாரிப்பில், மணிகண்டன் இயக்கியுள்ள காக்கா முடடை படத்திற்கு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் 3 விருதுகளை வென்றுள்ளது.

காக்கா முட்டை படத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான விருது, பார்வையாளர்களின் தேர்வு மற்றும் சிறந்த நடிகர்களுக்கான கிராண்ட் ஜூரி விருதுகள் என 3 விருதுகள் கிடைத்துள்ளன.

காக்கா முட்டை, தேசிய விருது பெற்றிருந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில் விருதுகளையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழாவில், காக்கா முட்டை படம், விருதுகள் வென்றிருப்பது மிகுந்த பெருமையாக இருப்பதாக தனுஷ், டுவிட்டரில் கூறியுள்ளார். 


Post your comment





Related News
காக்க காக்க பார்ட் 2 தயாராகிறது?
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்
காக்க முட்டை பாணியில் மற்றொரு படம்
காக்கா முட்டை சிறுவர்களுக்காக கதை கேட்கும் இயக்குனர் மணிகண்டன்!
காக்க முட்டை படத்துக்கு எதிராக வழக்கு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions