காலகட்டம் படத்திற்காக கடவுளை வேண்டிய நடிகை

Bookmark and Share

காலகட்டம் படத்திற்காக கடவுளை வேண்டிய நடிகை

கோலிவுட் சினிமாவில் திரைக்கு வரவேண்டிய படங்கள் ஏகப்பட்டது உள்ளன என்பதை கடந்த சில வாரங்களாக திரைக்கு புற்றீசல்கள் போல் வந்து கொண்டிருக்கும் படங்களை பார்க்கும் போது தெரிகிறது.

இதில் விஷேசம் இப்படங்களில் நடித்துள்ள நாயகிகள் அழகாகவும் நடிப்புத் திறமை உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில் காலகட்டம் படத்தின் நாயகி சத்யஸ்ரீ கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்ட் வருவார் என்பதை இப்படம் திரைக்கு வந்த பின்பு நிரூபணமாகி உள்ளது.

இந்த படம் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதுதான் படம் திரைக்கு வந்துள்ளன. ஒரு நடிகைக்கு முதல் படம் தலபிரசவம் மாதிரி. அதனால் வேண்டாத சாமியில்லை. பல நாள் கனவு பலித்தது.

இப்போது நல்ல வரவேற்பு உள்ளது. காலகட்டத்திற்கு பிறகு ஆய்வுக்கூடம் என்ற படத்தில் நடித்துள்ளேன். இப்போது இரண்டு படங்களில் நடிக்கிறேன் என்கிறார் சத்யஸ்ரீ. இவர் தனக்கு வாய்ப்புகள் பிடிப்பதற்காக மூன்று மேனஜர்களை கமிஷன் பேசிக்கில் நியமித்துள்ளார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions