விஜய், சிம்ரன் சிறந்த டான்சர்கள்: நடன இயக்குனர் கலா

Bookmark and Share

விஜய், சிம்ரன் சிறந்த டான்சர்கள்: நடன இயக்குனர் கலா

பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி என பல மொழி படங்களில் 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். கலா நடன இயக்கத்தில் தயாரான மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்துள்ளது.

இது குறித்து டான்ஸ்மாஸ்டர் கலா கூறும்போது,

‘எனது நடன நிகழ்ச்சிக்கு கின்னஸ் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அரங்கில் கஷ்டப்பட்டு நடன குழுவினர் ஆடினார்கள். புது மாதிரியாக வித்தியாசமான முறையில் இதை உருவாக்கினோம். கஷ்டப்பட்டதுக்கு பலனாக இந்த விருது கிடைத்துள்ளது. இந்த சாதனைக்கு ரகுமாஸ்டரும் கே.பாலசந்தரும் அடித்தளமிட்டதை நினைத்து பார்க்கிறேன்.

சினிமா நடிகர், நடிகைகளில் விஜய், சிம்ரன் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்கள் சொல்வதை புரிந்து திறமையாக ஆடுவார்கள். நன்றாக ஆடக்கூடிய வேறு சில நடிகர்களும் இருக்கிறார்கள் என்றார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions