அஜித் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வார் – கலா மாஸ்டர் நெகிழ்ச்சி!

Bookmark and Share

அஜித் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வார் – கலா மாஸ்டர் நெகிழ்ச்சி!

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றி புகழ்பெற்றவர் கலா. இதுவரை 4000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள அவர் தேசிய விருது, தமிழக அரசு விருது உட்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்.

இவரிடம் நடனம் பயிலாத முன்னணி தமிழ் நடிகர்களே இருக்க மாட்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ” அஜித் ஒரு சிறந்த மனிதர். அவர் தினமும் என் வீட்டுக்கு வந்து என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து நடனம் கற்றார். அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது” என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் தன் வாழ்க்கையில் சந்திக்க தவறிய ஜாம்பவான்
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது
ரஜினியின் காலா படத்தில் 4 தேசிய விருது கலைஞர்கள்
இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்
காலா... இந்தத் தலைப்புக்கு இத்தனை அர்த்தம் இருக்கா?
'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்
தமிழுக்கு வரும் காளகேயன், முன்னணி நடிகருக்கு வில்லனாகிறார்
உயர்கல்வி படிப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கூறும் `எய்தவன்'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions