S3 படத்தில் நடிக்க மறுத்த கலாபவன் மணி – வெளிவந்த உண்மை!

Bookmark and Share

S3 படத்தில் நடிக்க மறுத்த கலாபவன் மணி – வெளிவந்த உண்மை!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘S3’. சிங்கம் முதல் இரு பாகங்களின் தொடர்ச்சி தான் என்றாலும் இப்படத்தின் கதை புதுசாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதில் வில்லனாக நடிக்க மறைந்த நடிகர் கலாபவன் மணியிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.

ஆனால் அவர் தனது உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தாராம். எனவே இப்படத்தில் வேறொரு பிரபல நடிகர் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions