நடிகர் கலாபவன்மணிக்கு ரசிகர்கள் உருவாக்கிய அணையாவிளக்கு

Bookmark and Share

நடிகர் கலாபவன்மணிக்கு ரசிகர்கள் உருவாக்கிய அணையாவிளக்கு

பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த மாதம் தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து மரணமடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக புகார் எழுந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கலாபவன் மணிக்கு திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் மாமம் என்ற இடத்தில் அவரது ரசிகர்கள் அமைப்பான கலாபவன்மணி சேவா சமிதி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கலாபவன்மணியின் உருவபடத்தை அணையாவிளக்குடன் அமைத்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலாபவன்மணியின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மற்றும் கேரள திரையுலக பிரபலங்கள், ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.

கலாபவன்மணி சேவா சமிதி அமைப்பாளர்கள் கூறும்போது கலாபவன் மணியை ரசிகர்களால் ஒருபோதும் மறக்கமுடியாது. அவரது நினைவை போற்றும் வகையில் இங்கு அணையா விளக்கை உருவாக்கி உள்ளோம் என்றனர்.

 


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions