கலையரசன்.... கதாநாயகனா? வில்லனா?

Bookmark and Share

கலையரசன்.... கதாநாயகனா? வில்லனா?

பா.ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியான மெட்ராஸ் படம் பல திறமையாளர்களை அடையாளம் காட்டியது. அவர்களில் முக்கியமானவர்... கலையரசன்.

'மெட்ராஸ்' படத்தில் அன்பு என்ற கேரக்டரில் நடித்த கலையரசன் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார். தற்போது அவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

அவற்றில் ஒன்று... உறுமீன். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதோடு, 'ஜின்' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.  ப்ரீத்தி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.  

சதீஷ் சந்திரசேகரன் எழுதி, இயக்குகிறார். இப்படத்தில் கலையரசன் உடன் 'மெட்ராஸ்' ஹரிகிருஷ்ணன், 'முண்டாசுப்பட்டி' முனீஷ்காந்த், காளி வெங்கட், 'வாயை மூடிப்பேசவும்' அர்ஜுன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.  

ரமீஸ் ராஜ் புரெடாக்ஷன்ஸ், சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்திற்கு விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions