தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பதை தடுக்க வேண்டும்- தயாரிப்பாளர் சங்கம்!

Bookmark and Share

தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பதை தடுக்க வேண்டும்- தயாரிப்பாளர் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தலைமையில் டி.ஜி.பி. சுனில் குமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்;- தற்போது ‘கியூப்’ தொழில்நுட்ப முறையில் சினிமா தியேட்டர்களில் திரைப்படங்களில் திரையிடப்படுகின்றன.

இந்த தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி சினிமா தியேட்டர்களிலேயே திருட்டு டி.வி.டி.கள் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த தொடரி திரைப்படம் கேரள மாநிலத்தில் திரையிடப்பட்டிருந்தது.

அங்குள்ள தியேட்டர் ஒன்றில்‘கியூப்’தொழில்நுட்ப முறையில் திருட்டு டி.வி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி.

தயாரிப்பதை உரிய விசாரணை நடத்தி தடுக்கவேண்டும். இதற்கு துணைபோகும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions