நலிந்த ஓவியர்களுக்கு கலைப்புலி தாணு ரூ.1 லட்சம் உதவி

Bookmark and Share

நலிந்த ஓவியர்களுக்கு கலைப்புலி தாணு ரூ.1 லட்சம் உதவி

தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் 15–வது ஆண்டு விழா தியாகராய நகரில் நடந்தது. சங்க தலைவர் ஜெ.பி.கிருஷ்ணா தலைமை தாங்கினார். ஏராளமான ஓவியர்கள் இதில் பங்கேற்றனர்.

விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு பங்கேற்று நலிந்த ஓவியர்களுக்கு உதவ ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘எனது படங்களை ஆரம்ப காலங்களில் பிரமாண்டப்படுத்தியது ஓவியர்கள்தான். அவர்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கிறேன்’’ என்றார். 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions