கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி

Bookmark and Share

கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி

சர்கார் படத்தை இயக்கிவருகிறார் முருகதாஸ். நேற்று உடல்நலக்குறைவால் காலமான கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு முருகதாஸ் ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழ்தாயின் மகன் இறந்துவிட்டார் என முருகதாஸ் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

"தமிழ் தாய் தன் தலை மகனை இழந்து தவிக்கிறாள்..தமிழகம் தன் தலைவனை இழந்து தவிக்கிறது..கண்ணீர் அஞ்சலி ஐயா.." என முருகதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது எம்.எல்.ஏ. கருணாஸ் புகழஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
மனைவியுடன் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions