தாணு பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாடினார்

Bookmark and Share

தாணு பிறந்த நாள்: கேக் வெட்டி கொண்டாடினார்

இன்றைய தேதியில் பரபரப்பான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பல பணிகளைச் செய்கிறார். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். விஜய் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.

ஆளும் கட்சியை குளிர வைக்கும் பணியையும் செய்கிறார். பொதுவாக தாணு தன் பிறந்த நாளை பெரிதாக கொண்டாடுவதில்லை. இந்த ஆண்டு அவர் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். தயாரிப்பாளர் சங்கத்தில் நேற்று தனது சக தயாரிப்பாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன், துணைத் தலைவர்கள் தேனப்பன், கதிரேசன், செயற்குழு உறுப்பினர்கள் அழகன் தமிழ்மணி, ஆர்.வி.உதயகுமார், சுப்பையா, மனோஜ் குமார், வி.சேகர், விஜயமுரளி, சவுந்தர், ரிஷிராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions