சினிமா தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பு: தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புகார்

Bookmark and Share

சினிமா தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பு: தயாரிப்பாளர் சங்கம் சார்பில் புகார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தலைமையில் சங்க நிர்வாகிகள் மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சுனில் குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது ‘கியூப்’ தொழில்நுட்ப முறையில் சினிமா தியேட்டர்களில் திரைப்படங்களில் திரையிடப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப முறையை தவறாக பயன்படுத்தி சினிமா தியேட்டர்களிலேயே திருட்டு டி.வி.டி.கள் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்த தொடரி திரைப்படம் கேரள மாநிலத்தில் திரையிடப்பட்டிருந்தது. 

அங்குள்ள தியேட்டர் ஒன்றில் ‘கியூப்’ தொழில்நுட்ப முறையில் திருட்டு டி.வி.டி. தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தியேட்டர்களில் திருட்டு டி.வி.டி. தயாரிப்பதை உரிய விசாரணை நடத்தி தடுக்கவேண்டும். இதற்கு துணைபோகும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் டி.ஜி.பி. சுனில் குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். 


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions