ரசிகர்களிடம் வைரலான கபாலி கலையரசனின் எய்தவன் டீசர்!

Bookmark and Share

ரசிகர்களிடம் வைரலான கபாலி கலையரசனின் எய்தவன் டீசர்!

மிஷ்கினின் நந்தலாலா படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் கலையரசன்.

தனது அசாதாரணமான திறமையால் குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் கபாலியில் நடித்த இவர், தமிழ் குமரன் எனும் கதாபாத்திரத்தில் அதில் அழுத்தமான முத்திரையை பதித்திருப்பார்.

தற்போது கபாலியை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் எய்தவன். சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ள இப்படத்தை சுதாகரன் தயாரித்துள்ளார். பிச்சைக்காரன் நாயகி சாட்னா டைடஸ் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் பார்க்கும் ஆவலையும் ரசிகர்களிடம் கடத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிரைலரும் விரைவில் வெளியாகவுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் கலையரசனின் எய்தவன் - விபரம் உள்ளே
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எய்தவன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை இன்று வெளியிடும் கலையரசன்!
‘உரு’ படப்பிடிப்பின் போது ஆபத்தில் சிக்கிய படக்குழு
குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!
திரைத்துறையினரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலையரசனின் எய்தவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions