கபாலி கலையரசனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

கபாலி கலையரசனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ் படத்தின் மூலம் புகழடைந்தவர் கலையரசன். இவரும் காளி வெங்கட்டும் இணைந்து நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் ராஜா மந்திரி.

உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் கலையரசனின் எய்தவன் - விபரம் உள்ளே
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எய்தவன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை இன்று வெளியிடும் கலையரசன்!
‘உரு’ படப்பிடிப்பின் போது ஆபத்தில் சிக்கிய படக்குழு
குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!
திரைத்துறையினரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலையரசனின் எய்தவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions