டார்லிங் 2 ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன் ? வெளிவந்த உண்மை!

Bookmark and Share

டார்லிங் 2 ரிலீஸ் தேதி தள்ளிப்போனது ஏன் ? வெளிவந்த உண்மை!

அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் கலையரசன், ரமீஸ் ராஜா, ராம்தாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படம் டார்லிங் 2. பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 18-ம் தேதியே வெளியாவதாக இருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சூர்யாவின் S3 படத்துக்காக ரோமானியா சென்றுவிட்டார். இப்படத்தின் வெளியீட்டில் தான் முழு கவனம் செலுத்தவேண்டும் என எண்ணிய அவர், காத்திருந்து இப்படத்தை வரும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடவுள்ளார். தற்போது இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 


Post your comment





Related News
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் கலையரசனின் எய்தவன் - விபரம் உள்ளே
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எய்தவன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை இன்று வெளியிடும் கலையரசன்!
‘உரு’ படப்பிடிப்பின் போது ஆபத்தில் சிக்கிய படக்குழு
குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!
திரைத்துறையினரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலையரசனின் எய்தவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions