ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் கலையரசன்!

Bookmark and Share

ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் கலையரசன்!

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ் படத்தின் மூலம் புகழடைந்தவர் கலையரசன். இவர் லீட் ரோலில் நடித்துள்ள டார்லிங் 2 திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இவர் எய்தவன் எனும் படத்தில் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் ரோலில் நடித்துள்ளாராம். இந்த படம் வெளியானதும் ரசிகர்கள் கலையரசனின் இன்னொரு வெர்ஷனை பார்ப்பார்கள் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் கலையரசனின் எய்தவன் - விபரம் உள்ளே
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எய்தவன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை இன்று வெளியிடும் கலையரசன்!
‘உரு’ படப்பிடிப்பின் போது ஆபத்தில் சிக்கிய படக்குழு
குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!
திரைத்துறையினரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலையரசனின் எய்தவன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions