திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு

Bookmark and Share

திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு

கலையரசன், சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் உரு. இப்படத்தை விக்கியை ஆனந்த் என்ற இளைஞர் இயக்கியுள்ளார்.வையம் மீடியாஸ் சார்பில் வி பி விஜி தயாரித்துள்ளார்.

வருகிற 16ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதனையொட்டி நேற்று தமிழ் திரை பிரபலங்களான நாசர், பாபி சிம்ஹா, ஹரிஷ் கல்யாண் , இயக்குனர் கார்த்திக் நரேன், ஸ்ரீ கணேஷ், கார்த்திக் ராஜு போன்ற பல பிரபலங்களுக்கு படத்தை போட்டு காட்டியுள்ளார்.

படத்தை பார்த்த அனைவரும் படத்தை மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார், குறிப்பாக இயக்குனர் கார்த்திக் நரேன் உரு தொழில்நுட்பத்தில் நல்ல திறன் உள்ள படம், திரில்லர் படத்துக்கு உண்டான ஒரு கோர்வையை சிறப்பாக செய்துள்ளனர், பின்னணி இசை முக்கியமாக பேசப்படும் என்று கூறியுள்ளனர்.


Post your comment





Related News
ஒரு முக்கிய சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் கலையரசனின் எய்தவன் - விபரம் உள்ளே
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை
கலையரசன் - தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘உரு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எய்தவன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை இன்று வெளியிடும் கலையரசன்!
‘உரு’ படப்பிடிப்பின் போது ஆபத்தில் சிக்கிய படக்குழு
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
குடியரசு தினத்தன்று ஜனங்க மட்டுமில்ல... அவ்வளவா சினிமாவும் வரல!
திரைத்துறையினரிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலையரசனின் எய்தவன்!
கலையரசன் ஜோடியான ‘கயல்’ ஆனந்தி!
மீண்டும் இணையும் கலையரசன் - காளி வெங்கட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions