கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’!

Bookmark and Share

கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’!

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி மெட்ராஸ் படத்தின் மூலம் புகழடைந்தவர் கலையரசன். இவர் கபாலி படத்திலும் ரஜினியுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு அதே கண்கள் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ‘அவன் இவன்’, ‘தெகிடி’ புகழ் ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்கிறார். பால சரவணன், ஷிவ்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!
நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions