மனிதன் ஆடியோ விரைவில் வெளியாகிறது!

Bookmark and Share

மனிதன் ஆடியோ விரைவில் வெளியாகிறது!

அகமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் மனிதன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைதொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இப்படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற Jolly LLB படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். பிரகாஷ் ராஜ், விவேக், ராதா ரவி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions