பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!

Bookmark and Share

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பலரின் மனங்களை ஈர்த்த ஒன்று. இதில் பலர் கலந்துகொண்டு ஸ்டாண்ட் அப் காமெடிகளை செய்து அசத்தி வருகிறார்கள். ராமர், வடிவேல் பாலாஜி என பலர் இருக்கிறார்கள்.

இதில் சிலருக்கு உருவமே நல்ல அடையாளத்தை கொடுத்துவிட்டது. அந்த வகையில் ஒல்லியாக இருக்கும் பாலாவை நீங்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள் தானே. அவர் ஜுங்கா படத்தில் நடித்துள்ளாராம்.

அவரை அப்படத்தின் ஹீரோவான விஜய் சேதுபதியும் பாராட்டியுள்ளார். மேலும் இவர் சிறுவயதிலிருந்தே தீவிரமான விஜய் சேதுபதி ரசிகராம். மன்றம் வைத்து நடத்தி வந்தாராம்.


Post your comment





Related News
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி.சத்யமூர்த்தி
அடுத்த ஹீரோவை அறிமுகப்படுத்துகிறாரா தனுஷ்
விஜய் சேதுபதி ஜோடியாகும் ப்ரியா பவானி ஷங்கர்
கவண் பிரமாண்ட வசூல் சாதனை- முழு விவரம்
விஜய் ஆண்டனியை பார்த்து பேஜாராகிவிட்டென்! விஜய் சேதுபதி
ஜல்லிக்கட்டு வீரனாக விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions