கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!

Bookmark and Share

கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!

கலக்கப்போவது யாரு புகழ் நவீன் மற்றும் திவ்யலட்சுமி என்கிற பெண்ணுக்கும் ரகசிய திருமணம் நடந்து பின் அது சர்ச்சையில் முடிந்தது அனைவர்க்கும் தெரியும். தற்போது விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது.

இந்நிலையில் தன்னை மனைவி பணம் கேட்டு மிரட்டுவதாக நவீன் குற்றம்சாட்டியுள்ளார். "அவங்க என்கிட்ட பணம் கேட்டு மிரட்டினாங்க. அந்த ஆதாரம்கூட என்கிட்ட இருக்கு. அவளால் நிறைய டார்ச்சர் அனுபவிச்சாச்சு.

நான் கிருஷ்ணகுமாரியை மனசார நேசிக்கிறேன். விவாகரத்து வாங்கிட்டு, கடனை வாங்கியாச்சும் எனக்கும் கிருஷ்ணகுமாரிக்கும் பெரிய அளவுல கல்யாணம் நடக்கும்'' என அவர் பேட்டியளித்துள்ளார்.


Post your comment





Related News
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
அடுத்த ஹீரோவை அறிமுகப்படுத்துகிறாரா தனுஷ்
குமரிமுத்துவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
பிரபல காமெடி நடிகர் குமரிமுத்து சென்னையில் காலமானார்
குமரிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!
குமரிமுத்து நீக்கம் செல்லாது என கோர்ட் உத்தரவு!
நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்க இடைக்கால தடை
கலைஞர் விருது கிடைத்தது என் பிறவிப் பயன்... நடிகர் குமரிமுத்து பெருமிதம்
திமுகவின் முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு! நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது!!
பழம் பெரும் நடிகை சுகுமாரி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions