பாடகி கல்பனா வாழ்வில் இப்படியொரு சோகமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

பாடகி கல்பனா வாழ்வில் இப்படியொரு சோகமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடல்களை படி வருபவர் கல்பனா. தமிழில் ஒரு சில பாடல்களை மட்டுமே பாடியுள்ளார்.

மேலும் இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவருடைய திருமண வாழ்க்கை நிம்மதியா கொடுக்காததால் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

பின்னர் தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அறிந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார், இதனால் சில காலம் பாடாமல் கூட திரையுலகில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் தனது மனதை மாற்றி கொண்டு மீண்டும் பாடத் தொடங்கியுள்ளார். கச்சேரி, திரைப்பட பாடல்களை பாடி வருகிறார். தமிழில் இவர் பாடிய சில பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் இடம் பெற்றுள்ளன.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions