அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!

Bookmark and Share

அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!

திரையுலகில் பிரபல பைனான்சியராக விளங்கி வரும் அன்பு செழியனிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கி திருப்பி கட்ட முடியாததால் சசிகுமாரின் நெருங்கிய உறவினரும் இணை தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து சுந்தர்.சி, தேவயானி, சீனு ராமசாமி மற்றும் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் ஆகியோர் அன்பு செழியனுக்கு ஆதரவாக பேசி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது கலைப்புலி எஸ். தாணு அன்பு செழியனுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, அன்பு மிகவும் நல்லவர், பண்பானவர் அவரை போல ஒரு மனிதரை பார்க்க முடியாது. அன்பு இல்லை என்றால் தமிழ் சினிமாவே இல்லை என கூறியுள்ளார்.

 மேலும் இந்த பிரச்சனைகளால் தயவு செய்து சினிமாவை விட்டு சென்று விடாதீர்கள். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கோம் என எஸ்.தாணு பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions