மலையாளத்தில் தமிழ் நடிகரின் ஆதிக்கம்

Bookmark and Share

மலையாளத்தில் தமிழ் நடிகரின் ஆதிக்கம்

களவாணி படத்தை பார்த்து அதில் வில்லனாக நடித்த திருமுருகனை தன்னுடைய படத்தில் வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார் மலையாள இயக்குனர் பல்லாசேரி.

இவர் இயக்கத்தில் உருவாகி தற்போது மலையாளத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் பரங்கிமலை. இதில் திருமுருகன் நடித்திருக்கிறார். கேரளாவில் படம் பேசப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலக்கதை ஒரு பிரபலமான நாவல் கதை தழுவ ஏற்கனவே பரதன் தேவர் மகன் என்ற படத்தை தமிழில் எடுத்திருந்தார். இதனுடைய பாகம் இரண்டுதான் பரங்கிமலை.

பரதன் பயன்படுத்திய பகுதியை தவிர்த்து அந்த நாவலில் பயன்படுத்தாத பகுதியை பரங்கி மலைக்கு பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பல்லாசேரி. இதை தொடர்ந்து களவாணி திருமுருகனுக்கு சேச்சிகள் தேசத்தில் வாசனை காற்று வீசத் தொடங்கி உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions